“ஈர நெஞ்சம்”: ஈகை விலக்கேல்

சில வருடங்களுக்கு முன்பு ஓர் அதிகாலையில் வீட்டைவிட்டு வெளியே கிளம்பிய ராமகிருஷ்ணன் நள்ளிரவாகியும் திரும்பவில்லை. அவருக்கு வயது 60. மனைவியும், மகளும் உணவருந்தாமல் அவரது வருகைக்காகக் கவலையுடன் காத்திருந்தனர்.

ஒன்று, இரண்டு, மூன்று… என்று நாட்கள் கடந்தும் அவர் வரவேயில்லை. பதற்றமடைந்த அவர்கள் காவல்துறையில் புகார் கொடுத்தும், நாலாப்பக்கமும் வலைவீசித் தேடியும் ராமகிருஷ்ணனைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை.நம்பிக்கையை இழந்த அவரது குடும்பம் வேறு ஊருக்கு இடம்பெயர்ந்தது. மகளுக்குத் திருமணம் முடிந்தது. பன்னிரெண்டு வருடங்கள் உருண்டோடின.

ஈர நெஞ்சம் தொண்டு

ISO சான்றிதழ்

ஈர நெஞ்சம்

கிளை அலுவலகம்:
406, 7வது தெரு, காந்திபுரம்,
கோவை-641012

பத்திரப்பதிவுஅலுவலகம்:
எண்:10/G2,8வதுதெரு,தரணிநகர்
காந்திபுரம்,கோவை-641006

மாவட்ட சமூக நலத்துறை!
ஆதரவற்ற முதியவர்கள் கோவையில் எங்காவது இருந்தால் , அவர்களை மீட்டு அரசு காப்பகத்தில் சேர்க்க , ஏற்பாடு செய்து வருகிறோம். உதவி தேவைப்படுவோர்,1091 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்.

உலக முதியோர் அவமதிப்பு விழிப்புணர்வு தினம்!
ரோட்டுல கிடந்தாங்க! தாயை இருட்டில் விட்டுச் செல்லும் பிள்ளைகள்:காரணம், கொரோனா வந்து விடுமோ என்ற பயம்!
https://www.dinamalar.com/news_detail.asp?id=2557879

10 ஆண்டுகளாக பார்வையில்லாதவருக்கு மீண்டும் விழிகொடுத்த ஈர நெஞ்சம்!
கோவையில் ஆதரவற்று, சாலையோரம் சுற்றிக் கொண்டிருந்த பார்வையற்ற கூலி தொழிலாளிக்கு, 10 ஆண்டுகளுக்குப் பிறகு கண் பார்வை கிடைக்க உதவியது ஈரநெஞ்சம் அறக்கட்டளை.